சரபேந்திரர் நீரிழிவு சிகிச்சை आइकन

சரபேந்திரர் நீரிழிவு சிகிச்சை

1.0 for Android
4.0 | 5,000+ इंस्‍टॉल की संख्या

K R JAWAHARLAL

का वर्णन சரபேந்திரர் நீரிழிவு சிகிச்சை

இதில் கீழ்க்கண்ட சரபேந்திர முறைகள் நூல்கள் உள்ளன.
1. நீரிழிவு சிகித்ஸை
2. பாண்டு காமாலை சிகிச்சை
3. காஸ, ச்வாஸ சிகிச்சை
4. விரண ரோக, கரப்பான் ரோக சிகித்ஸை
5. ஜ்வர ரோக சிகிச்சை
சரபேந்திர வைத்திய முறைகள்-நீரிழிவு சிகித்ஸை என்ற இவ்வெளியீட்டில் கலை விஞ்ஞான வளர்ச்சியிலேயே தன் வாணாளையும் பொருளையும் செலவிட்ட தஞ்சை சரபோஜி மன்னர் (1798-1232) தமது 'தன்வந்திரி மஹால்' என்ற வைத்திய ஆராய்ச்சிக் கழகத்தில் பரீக்ஷை செய்து, கைகண்டவைகளை மட்டும் தெரிந்து எடுத்து ஆஸ்தானத் தமிழ்ப் புலவர்களைக் கொண்டு, செய்யுளாகச் செய்வித்த முறைகளில் நீரிழிவு, மதுமேகம், டயாபடிஸ்(Diabetes) முதலிய மூத்ர ரோகங்களுக்கான முறைகள் அடங்கியிருக்கின்றன.
இதிலுள்ள அநேக முறைகளை வீட்டிலுள்ளோர் தாங்களாகவோ அல்லது அனுபவமுள்ள வைத்தியரின் உதவியுடனாவது நோயைத் தீர்க்கலாம். அநேக மூலிகைகள் எளிதில் கடைகளில் சுலபமாக கிடைக்கும். நோயின் குணாகுணங்களைக் கொண்டு எவ்விதமான சலரோகம் உள்ளது என்பதையும் வீட்டிலேயே அவரவர் தீர்மானிக்கலாம்.
சில குறிப்புகளும் கொடுத்து உள்ளோம். இதனால் பெரும்பான்மையோரின் நோய் தீர வாய்ப்புள்ளது.
அனைவரும் இதை நன்கு படித்து, புரிந்து கொண்டு, நண்பர்கள், உற்றார் உறவினருக்கும் மற்றும் தமிழ் மொழி அறியாதோருக்கும் இவைகளைப் பற்றி கூறி அவர்களுக்கும் உதவினால், அநேகர் நன்மை அடைவார்கள்.
அம்மென்பொருள் மூலம் அனைவரும் இக்கொடிய நோயிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ ஆண்டவன் அருள் புரிவாராக.

अद्यतन சரபேந்திரர் நீரிழிவு சிகிச்சை 1.0

சிறு பிழை நிவர்த்தி

जानकारी

  • श्रेणी:
    स्वास्थ्य और फ़िटनेस
  • नवीनतम संस्करण:
    1.0
  • आधुनिक बनायें:
    2021-12-03
  • फाइल का आकार:
    3.5MB
  • जरूरतें:
    Android 4.1 या बाद में
  • अपडेट करने की तारीख:
    K R JAWAHARLAL
  • ID:
    com.wordpress.arogyavidya.diabetes
  • Available on:
  • Diabetes - Cures from Siddha
    நீரிழிவு 1.0
    2.4MB
    2017-02-26
    APK
    Picture