மூலிகை உணவு மருத்துவம் icon

மூலிகை உணவு மருத்துவம்

1.0 for Android
4.7 | 50,000+ 설치 수

K R JAWAHARLAL

설명 மூலிகை உணவு மருத்துவம்

இம்மென்பொருளில் கீழ்கண்ட நூல்கள் உள்ளன.
1) மூலிகை உணவு மருத்துவம் - ஆசிரியர் சித்தமருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா
2) நோய் தீர்க்கும் மூலிகைகள் - ஆசிரியர்கள் வீ.த.துரைசிங்கம் B.A.(Hons), டாக்டர் வீ.த. இளங்கோவன்.
3) அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும், திருக்குறள் மணிகள் - விநாயகர் அரிசி ஆலை தருமநிதி
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, நூல்கள் சிறியவைகளானலும், அதில் நல்ல பெரும் பயனுள்ள குறிப்புகள் உள்ளன.
இந்நூல்களில் கூறியபடி உண்டு வாழ்தோமானால், நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அனைவரும் நலமாக நீடுழி வாழ எமது அன்பு கலந்த ஆசிகள்.
இதை உபயோகிப்போர், கவனமாக உபயோகித்து, உடல், மன நலம் பேணி பல்லாண்டு நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிவாராக.

새로운 기능 மூலிகை உணவு மருத்துவம் 1.0

சிறு பிழை திருத்தம்

정보

  • 범주:
    건강/운동
  • 현재 버전:
    1.0
  • 업데이트 날짜:
    2021-12-01
  • 크기:
    2.4MB
  • 필요한 Android 버전:
    Android 4.1 or later
  • 개발자:
    K R JAWAHARLAL
  • ID:
    com.wordpress.arogyavidya.mooligaiunavumaruthuvam
  • Available on:
  • மூலிகை உணவு மருத்துவம்
    முலிகை உணவு மருத்துவம் 1.0
    3.8MB
    2016-11-01
    APK
    Picture